பத்திரப் பதிவு கட்டண கால்குலேட்டர்
முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டண கணக்கீடு
Tamil Nadu Stamp Duty & Registration Fee Calculator
கணக்கீட்டு விவரங்கள் இங்கே தோன்றும்...
செலுத்த வேண்டிய மொத்தத் தொகை: Total Amount Payable:
₹ 0.00
பதிவு கட்டண முக்கிய அம்சங்கள்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான தான செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை மற்றும் விடுதலை பத்திரங்களுக்கு ஒவ்வொரு பாகத்திற்கும் முத்திரைத் தீர்வை அதிகபட்சம் ₹25,000 ஆகவும், பதிவுக் கட்டணம் அதிகபட்சம் ₹4,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
₹10 லட்சம் வரையிலான சொத்துக்களை பெண்கள் பெயரில் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 1% விலக்கு அளிக்கப்படும். இது விற்பனை ஆவணங்களுக்கு (Conveyance on Sale) மட்டுமே பொருந்தும்.