மொத்த வட்டி தொகை: Total Interest Amount:
₹ 0.00
மொத்தத் தொகை (அசல் + வட்டி): Total Amount (P + I):
₹ 0.00

விளக்கம் Simple Interest Explanation

தனி வட்டி (Simple Interest) என்பது அசலுக்கு மட்டும் கணக்கிடப்படும் வட்டி முறையாகும். இது வட்டிக்கு வட்டி (Compounding) கணக்கிடாது.

தனி வட்டி சூத்திரம்:
$$I = \frac{P \times n \times r}{100}$$

பயன்பாடுகள் (Usage):

  • உள்ளூர் வட்டி: மாதம் 2 ரூபாய் வட்டி, 5 ரூபாய் வட்டி போன்ற கணக்குகளுக்கு இது பொருந்தும்.
  • நண்பர்கள்/உறவினர்கள்: தனிப்பட்ட முறையில் கடன் கொடுக்கும்போது பெரும்பாலும் இந்த முறையே பின்பற்றப்படுகிறது.